இலங்கை முக்கிய செய்தி visibility 31.8K பார்வைகள்

விசாரணைக்காக சென்ற இளைஞர் வீடு திருப்பவில்லை: PTA வில் தடுத்து வைப்பு

வவுனியா கல்மடு கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 30 வயதான மனோகரன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

admin
செவ்வாய், 27 அக்டோபர் 2026 • 6 மணி நேரம் முன்
schedule 1 நிமிடங்கள் வாசிப்பு
share பகிரவும்:
WhatsApp Facebook X Telegram
Vavuniya military checkpoint in northern Sri Lanka

வவுனியா கல்மடு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 30 வயதான மனோகரன் என்பவர் விசாரணைக்காக இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சட்டத்தை நீக்க வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையில் இக்கைது சம்பவம் வடக்கு கிழக்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

- விளம்பரம் / ADVERTISEMENT -
campaign

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்க

விளம்பரங்களுக்கு அழைக்கவும்: 077 549 1516
call தொடர்பு கொள்க
இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?

தமிழ்ஓரி ஊடக வலையமைப்பின் ஆசிரியர் குழு உறுப்பினர். அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச செய்திகள் குறித்த ஆய்வாளர்.

தொடர்புடைய செய்திகள்

மேலும் பார்க்க →