சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் HMPV வைரஸ் பரவல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தொற்றுநோய் தடுப்பு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
HMPV வைரஸ் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை
குழந்தைகள் மற்றும் முதியவர்களை தாக்கும் மனித மெட்டாநிமோவைரஸ் (HMPV) பரவல் குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிர கண்காணிப்பு.
admin
செவ்வாய், 27 அக்டோபர் 2026
•
6 மணி நேரம் முன்
schedule
1 நிமிடங்கள் வாசிப்பு
இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
தமிழ்ஓரி ஊடக வலையமைப்பின் ஆசிரியர் குழு உறுப்பினர். அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச செய்திகள் குறித்த ஆய்வாளர்.
arrow_back
முந்தைய செய்தி
கடும் வெப்பம்; விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
அடுத்த செய்தி arrow_forwardவடகொரியா ஏவுகணை தாக்குதல் – திட்டமிடபடி கூட்டு நடவடிக்கை: தென் கொரிய ஜனாதிபதி
தொடர்புடைய செய்திகள்
கடும் வெப்பம்; விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
செவ்வாய், 27 அக்டோபர் 2026
வயோதிபரின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொள்ளையர்கள்: கைதான சந்தேகநபர்கள்
செவ்வாய், 27 அக்டோபர் 2026
