முக்கிய கட்டுரை
கடும் வெப்பம்; விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக மாணவர்களின் வெளிப்புற விளையாட்டு பயிற்சிகளை கட்டுப்படுத்துமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
admin
செவ்வாய், 27 அக்டோபர் 2026
